News January 28, 2025
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் 3-ஆம் கட்டமாக 30 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனங்குடி, அம்பல், போலகம், எரவாஞ்சேரி மற்றும் கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..
Similar News
News April 21, 2025
நாகை மாவட்ட காவல்நிலைய எண்கள்

▶புதுபட்டினம் – 04364-268452, ▶தலைஞாயிறு – 04369-270450, ▶மணல்மேடு – 04364-252426, ▶திட்டச்சேரி – 04366-234100, ▶வாய்மேடு – 04369-270450, ▶வலிவலம் – 04366-247229, ▶வெளிபாளையம் – 04365-242268, ▶செம்பானர்கோவில் – 4364-282427, ▶ வேதாரண்யம் – 4369-250450, ▶கீழையூர் – 4365-265475, ▶நாகப்பட்டினம் நகரம் – 4365-242450, ▶வேளாங்கண்ணி – 4365-263100 ஷேர் பண்ணுங்க.
News April 21, 2025
அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) <
News April 21, 2025
தோஷங்கள் நீக்கும் அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர்

நாகை மாவட்டம் திருநின்றிவூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில். வேண்டியதை நினைத்து சாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வந்து வேண்டினால் தோஷங்கள் நீங்கும், ஆளுமைத்திறன், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. திருக்கோயிலில் சிவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற நாட்கள் சிறப்பானதாகும். சேர் செய்யவும்.