News March 25, 2024

மகா சண்டியாகத்தில் பங்கேற்ற அமைச்சர்

image

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள அன்னை ஓம் பவதாரணி, ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில், மகா சண்டி யாகம் முதல் நாள் விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

Similar News

News January 30, 2026

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

image

(ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உதவி ஆணையர் ராஜி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

News January 30, 2026

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல் அறுவடை மகசூல் காலம் நடைபெற்றுவருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவாக, முறையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கேள்வி ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்.

News January 30, 2026

விழுப்புரம்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

விழுப்புரம் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>ibpsreg.ibps<<>>.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE I

error: Content is protected !!