News January 9, 2025

மகா கும்பமேளாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

மகா கும்பமேளாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோவை திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூர் பனாரஸ் இடையே சிறப்புரையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மங்களூரில் இருந்து வருகின்ற 18ஆம் தேதி பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் இரண்டும் 50 மணிக்கு பனாரஸ் சென்றடையும் என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Similar News

News February 7, 2026

திருப்பூர்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

திருப்பூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

News February 7, 2026

திருப்பூர்: சிலிண்டர் புக் பண்ண புது வழி

image

திருப்பூர் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

திருப்பூர்: டிகிரி போதும்.. வங்கியில் வேலை

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) ஏதேனும் ஒரு டிகிரி போதும்.
2) வயது வரம்பு: 20 முதல் 28.
3) சம்பளம்: ரூ.15,000
4) விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் செய்யவும்<<>>.
5) கடைசி நாள்: பிப்.24-ம் தேதி ஆகும்.
(வேலை தேடுபவர்களுக்கு Share பண்ணுங்க)

error: Content is protected !!