News April 9, 2025
மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மதுபான கடைகள் விடுமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடைகளும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு விதிமுறையை மீறி நாளை மதுபானங்கள் விற்றால் கடை உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலைவாய்ப்புகளை தேடுபவரா நீங்கள்?

தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனிப்பட்ட இணையதளம் செயல்படுறது. இதில் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபடியாக ரூ.1 லட்சத்திற்கு அதிகமான சம்பளத்தில் 30,390 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

கள்ளக்குறிச்சியில், 285 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <