News November 25, 2025
மகாவீரர் பொன்மொழிகள்

*தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை.
*தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாததையும் தனக்கு எடுத்து கொள்ளாதிருத்தல்.
*ஆன்மிக நோக்கில் ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு அடைய முடியும்.
*நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.
Similar News
News November 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 28, 2025
உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.