News August 12, 2024

மகளை கொன்ற தாயின் பரபரப்பு வாக்குமூலம்

image

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், தனது மகள் அதிசயாவை காணவில்லை என 2 நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து அவமானப்படுத்துவதால், துக்க வீட்டில் எப்படி பணம் கேட்பார்கள் என மகளை கொன்று கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் குமார்(28). இவருக்கும் கலைவாணி(28) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கலைவாணி வேலையில் இருந்து நின்றார். ஆனால், அவருக்கான போனஸ் தொகை ரூ.12,000 பணத்தை நிறுவனம் தராததால் மனமுடைந்த சங்கர் குமார், நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 7, 2026

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து EPS பிரச்சாரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார். இதில், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் திருக்கோயிலூர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

error: Content is protected !!