News June 8, 2024

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவருக்கு மனைவி (ம) 3 மகள்கள் உள்ளனர். மது பழக்கம் உள்ள அவர் தனது 13 வயதுடைய 3-வது மகளுக்கு கடந்த 2 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது அவர செய்தனர்.

Similar News

News September 14, 2025

பெரம்பலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

image

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

News September 14, 2025

பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்த விஜய்!

image

பெரம்பலூரில் மாவட்டட்தில் தவெக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்திக்க இருந்த நிலையில், பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன், நிச்சயமாக உங்களைச் சந்திக்க மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

பெரம்பலூர் மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

பெரம்பலூர் மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே க்ளிக் <<>>செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!