News March 21, 2024
மகளிர் திட்டம் சார்பாக விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் கம்பத்தில் மகளிர் திட்ட சார்பாக மகளிர் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாராளுமன்றத் தேர்தல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி இன்று 21.3.2024 நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட மகளிர் திட்ட குழு சிஓ ரஞ்சிதம் கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News January 29, 2026
தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 29, 2026
தேனி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News January 29, 2026
தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


