News December 7, 2024
மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.17.98 கோடி கடன் உதவி

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 2229 நபர்களுக்கு ரூ.17.98 கோடி மதிப்பில் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.
Similar News
News March 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (மார்ச்.03) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!

News March 3, 2026
ராணிப்பேட்டையில் ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட கருத்தரங்கம்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்.03) வனத்துறை சார்பில் ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.