News May 18, 2024
மகளிர் கிரிக்கெட் : ராமநாதபுரம் மாணவிக்கு பாராட்டு

கோவாவில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் இடம் பிடித்த தமிழக அணி 3 ஆம் இடம் பிடித்தது. மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கும்,
ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு அரசு
பள்ளிக்கும், பெருமை மாணவியரை விளையாட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

இன்று (மார்.03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 3, 2026
ராம்நாடு: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

இராமநாதபுரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
ராம்நாடு : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.!


