News April 10, 2024

மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

image

மதுரையில் உள்ள மகளிா் கல்லூரியில் நேற்று முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வரும், செயலருமான கிறிஸ்டியனா சிங் தலைமை வகித்து மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். அதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசினை கல்லூரி முதல்வா் வழங்கி பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசி மகிழ்ந்தனர்.

Similar News

News March 4, 2026

மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே சடலம் மீட்பு

image

மதுரை டவுன் ரயில் நிலையம் கிழக்கு நுழை­வு வாயிலில் உள்ள நகர பேருந்து நிறுத்­தம் அருகில் சுமார் 40 வயது மதிக்­கத்­தக்க விலா­சம் தெரியாத வாலி­பர் நேற்று இறந்து கிடந்­தார். அவ­ரது உடலை கைப்­பற்­றிய தில­கர் திடல் போலீ­சார் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்­த­னர். மேலும் இறந்த நபர் குறித்து விசா­ரணைசெய்து வருகின்­ற­னர்.

News March 3, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (03.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 3, 2026

மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!