News May 9, 2024

மகனுடன் சுற்றுலாச் சென்ற அமைச்சர் உதயநிதி

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் ஓய்வெடுக்க சுற்றுலாச் சென்றுள்ளனர். அந்த வகையில், பல்வேறு தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மகன் இன்பநிதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் தனது X பக்கத்தில் வெளியிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

Similar News

News November 17, 2025

Delhi Blast: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

image

டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்திருந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

image

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.

error: Content is protected !!