News April 22, 2025

போலீசாருக்கு வார விடுமுறை-ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

தமிழகத்தில் போலீசாருக்கு சங்கம் இல்லாதது ஏன்’ என உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்கும் உத்தரவை அமல்படுத்த கோரி காவலர் மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில் குமார் தாக்கல் செய்த மனுவில், போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு எவ்வகையில் பின்பற்றப்படுகிறது’ என தமிழக டி.ஜி. பி., பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 22, 2025

மதுரையில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த 10 இடங்கள்

image

மதுரையில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்
▶சமணர் மலை
▶திருமலை நாயக்கர் அரண்மனை
▶மீனாட்சி அம்மன் கோயில்
▶வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
▶இடைக்காட்டூர் தேவாலயம்
▶அழகர் கோவில்
▶திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
▶காசிமார் பெரிய மசூதி
▶காந்தி நினைவு அருங்காட்சியகம்
▶புது மண்டபம்
▶செயிண்ட் மேரி கதீட்ரல்
மதுரையில் உள்ள இந்த இடங்களுக்கு செல்ல விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 22, 2025

மதுரையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்.25 நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் PG படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த<> லிங்கில்<<>> தங்களது விவரங்களை பதிய வேணடும். விரும்புவோர் ஏப்.25ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அனுகலாம்.விவரங்களுக்கு 96989 36868 தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 22, 2025

ஆட்டோ ‘சைடு மிரர்’ உடைந்து கழுத்தை கிழித்ததில் பெண் பலி

image

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் 36. நேற்று மாலை ஷேர் ஆட்டோவில் மகபூப்பாளையம் பகுதியில் செல்லும் போது அவர் வந்த ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதி விபத்தானது. அதில் ஆட்டோவின் ‘சைடு மிரர்’ உடைந்து, அதைச் சுற்றி இருந்த தகடு ‘கட்’ ஆகி, ஆட்டோவில் இருந்த மாரியம்மாள் கழுத்தை கிழித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவில் பயணம் செய்வோருக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்லுங்க.

error: Content is protected !!