News April 9, 2025

போலி கிப்லி தளம் குறித்து காவல்துறை எச்சரிக்கை

image

சமூக ஊடகங்களில் தற்போது Ghibli-பாணி படங்கள், உருவாக்குவதே ட்ரெண்ட்டாக உள்ளது. இந்நிலையில் புகைப்படத்தை கார்டூன் போல் மாற்றும் கிப்லி தளம் போலியாக பல உருவாக்கப்பட்டு வேகமாக செயல்படுகின்றன. இதை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News August 16, 2025

நெல்லை 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சுதந்திர தினத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 145 நிறுவனங்களை தொழிலாளர் துறை ஆய்வு செய்ததில், 70 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

News August 16, 2025

நெல்லை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

News August 16, 2025

நெல்லையில் 35.100 சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW!

image

நெல்லை மாவட்ட மக்களே நமது நெல்லையில் 35,100 சம்பளம் வழங்கும் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப தேதி இன்றுடன் கடைசி (ஆகஸ்ட்.16) எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நெல்லை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுங்க…. நமது நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் வேலையை MISS பண்ணிடாதீங்க… மற்ற்வர்களுக்கு SHAREபண்ணி ஞாபகபடுத்துங்க…

error: Content is protected !!