News February 10, 2025
போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திர பதிவு

பாபநாசம் அருகே மேலவழுத்துார் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிலத்தினை ஆதார் கார்டில் பெயர் மாற்றி ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்த முகம்மது யூசுப் அலி, உஸ்மான், அப்துல்காதர், ராஜசேகரன் ஆகிய நான்கு பேரை பாபநாசம் காவல்துறையினர் கைது செய்தனர்.
Similar News
News April 9, 2026
கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து அறிவுறுத்தல்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். “வெப்ப அயற்சியைத் தடுக்க கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்; மாடுகள் அதிக தண்ணீர் குடிக்கத் தீவனத்தையோ அல்லது உப்புக் கட்டிகளையோ பயன்படுத்தலாம்; காலை 6-10, மாலை 3-7 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்” என கூறியுள்ளார்.
News April 9, 2026
தஞ்சை: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!