News December 7, 2024
போலியான உதவி எண்கள்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். மேலும், பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி, பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News April 7, 2026
செங்கை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News April 7, 2026
செங்கை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 7, 2026
ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

செங்கல்பட்டில் வேட்புமனுத் தாக்கலின் போது நேற்று (ஏப்6)அரசியல் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் திரண்டதால் செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு, உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்தது. வேலைக்குச் செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் வெயிலில் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் நிலைமையைச் சீர் செய்தனர்.


