News February 2, 2025

போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா விவகாரத்தை முன்வைத்து பிப்.4 அன்று திருப்பரங்குன்றம் பகுதியில் இந்து முன்னணி ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Similar News

News March 9, 2026

மதுரை: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

மதுரை மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09-03-2026) வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வர்.

error: Content is protected !!