News October 23, 2024

போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வாரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்கள் பணியில் ஈடுபடாததால், 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சாம்சங் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை வரும் நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.25) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!