News December 19, 2024
போராட்டக் களமான சிவகங்கை மாவட்டம்

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக தமிழ்நாடு முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினர் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சாக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.
Similar News
News August 10, 2025
JUST IN: குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை மாவட்டம் வெட்டிக்குளம் கிராமத்தில் மலை குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெட்டிக்குளம் பாட்டையா கோவிலில் சாமி தரிசனத்திற்காக சென்றவர்களை மலை குளவி கடிதத்தில் பக்தர்கள் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
News August 10, 2025
சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*