News December 9, 2024
போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 8, 2026
நாகை: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

நாகை: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!

நாகை மாவட்டம் வெள்ளைக்கோன்காடு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்துள்ளனர். இதில், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து செண்பகநல்லூர் வரை உள்ள இணைப்பு சாலை பல வருடங்களாக சேதமடைந்து உள்ளது. இந்நிலையில் சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் சாலையை சீரமைக்காததால், கடந்த நாடாளுமன்ற தேர்தலை கிராமத்தினர் புறக்கணித்தனர். அவ்வலையில் இந்த சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.