News February 9, 2025

போதை பொருட்கள் தொடர்பாக புகார் அளிக்க ‘வாட்ஸ் ஆப்’ எண்

image

தமிழக அரசு ‘போதை பொருள் இல்லா தமிழ்நாடு’ எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மது மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகாரை, 90800 34763 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம். இதேபோன்று மாநில அளவில் புகார் அளிப்பதற்காக, 10581 என்ற கட்டணம் இல்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விருப்ப மனு!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக MLA மணிக்கண்ணன், மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியிலேயே போட்டியிட, நேற்று விருப்பமனு வழங்கியுள்ளார். மேலும், தனது தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை கூறி, வாக்கு கேட்டு மீண்டும் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்-ல் சொல்லுங்கள் மக்களே!

News March 3, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 2-ம் தேதி இரவு முதல் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!