News August 11, 2025
போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி காணொலிக் காட்சி மூலம் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் தில்லை நாயகி, வட்டாட்சியர் சோமசுந்தரம், காவல் துறை மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
Similar News
News August 11, 2025
திருவள்ளூர்: 8வது போதும்.. கைநிறைய சம்பளத்தில் அரசு வேலை!

திருவள்ளூர் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT
News August 11, 2025
திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News August 11, 2025
திருவள்ளூரில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் உள்ள <