News November 21, 2024
போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை – எஸ்பி எச்சரிக்கை

கோவை எஸ்.பி கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டிய எண்கள்: 94981-81212, வாட்ஸ் அப்: 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 11, 2025
கோவை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) 51,344 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க<
.
News July 11, 2025
பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

▶️தமிழ்-216. ▶️ஆங்கிலம் 197. ▶️கணிதம் 232. ▶️இயற்பியல் 233. ▶️வேதியியல் 217. ▶️தாவரவியல் 147. ▶️விலங்கியல் 131. ▶️வணிகவியல் 198. ▶️பொருளியல் 169. ▶️வரலாறு 68. ▶️புவியியல் 15. ▶️அரசியல் அறிவியல் 14. ▶️கணினி பயிற்றுநர் நிலை-1க்கு 57. ▶️உடற்கல்வி இயக்குநர் நிலை 1-க்கு 102 என ஒட்டுமொத்தமாக 1996 இடங்கள் நிரப்பபடவுள்ளது. உடனே<