News July 7, 2024

போதைப்பொருள் விற்பனையை தடுக்க குழு

image

தேனி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சில்லரை மது விற்பனை பற்றி 10581 அல்லது 93638 73078 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பற்றிய விபரம் ரகசியம் காக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.

Similar News

News August 18, 2025

தேனி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

தேனி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<> இந்த லிங்கை க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

image

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 18, 2025

தேனி: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

image

தேனி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!