News September 26, 2025
போட்டித் தேர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (செப்.26) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தேர்வு மையங்களின் தயார்நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வுப் பணிகளைச் சீராக மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Similar News
News January 8, 2026
பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 8, 2026
பெரம்பலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ<
News January 8, 2026
பெரம்பலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


