News January 18, 2026
போடி: காதலி வீட்டில் நுழைந்து காதலன் குடும்பத்தார் அட்டூழியம்

போடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆணும் காதலித்து வந்தனர். இதற்கு காதலனின் பெற்றோர் (ம) சகோதரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதலியின் வீட்டிற்குள் நுழைந்த காதலனின் வீட்டார் அங்கிருந்த ஜன்னலை உடைத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காதலியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காதலனின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது போடி நகர போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News February 5, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 5.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 5, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 5, 2026
தேனி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: <


