News February 21, 2025
போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க எஸ்பி அறிவுரை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்த அவர், போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி!

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<
News August 25, 2025
தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <