News March 26, 2024
பொரையாரில் நடைபெற்ற வார காய்கறி சந்தை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் திங்கட்கிழமை வார காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலையில் நடைபெற்ற வார காய்கறி சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமத்தில் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர்.
Similar News
News April 9, 2025
கொலை வழக்கில் 8 வருடத்திற்கு பிறகு தீர்ப்பு

மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த மீனாட்சி. அவரது கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டதற்காக தீனதயாளன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் இருவரும் சேர்ந்து மீனாட்சியை கடந்த 2017 ஆம் ஆண்டு அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். தீனதயாளன் வயது முப்பால் உயிரிழந்த நிலையில் செந்தில்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
News April 8, 2025
மயிலாடுதுறையில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்

மயிலாடுதுறையில் வழிபட வேண்டிய முக்கிய கோயில்கள். ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கில் உள்ள ஸ்ரீ ஐயாநப்பர் ஆலயம். கூறைநாட்டில் உள்ள ஸ்ரீபுனுகீஸ்வரன் ஆலயம். காவிரி பாலத்திற்குத் தென்கரையில் உள்ள ஸ்ரீ பாலக்கரை விஸ்வநாதர் ஆலயம். . மயூரநாதஸ்வாமி கோவிலின் வடக்கு வாயில் அருகே உள்ள (உட்பிரகார தொடக்கம்) விஸ்வநாதர் கோயில். உங்களுக்கு தெரிந்த கோயில்களை கமெண்ட் செய்யவும்
News April 8, 2025
மயிலாடுதுறை: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (SENIOR RELATIONSHIP OFFICER)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <