News August 22, 2024
“பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடம்”

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அமிர்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரத்தில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் 2027 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்றும் கூறினார்.
Similar News
News November 10, 2025
குமரி: ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க கோரி வழக்கு

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்படும் விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. மற்ற துறைமுகங்களில் வசூலிக்கும் தொகையை ஒப்பிடும்போது இது அதிகம். எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து துறைமுகத்திலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்டில் தூத்தூர் சேசடிமை மனு தாக்கல் செய்தார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டனர்.
News November 10, 2025
குமரி: ரூ.1,26,100 ஊதியத்தில் வேலை APPLY NOW

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News November 9, 2025
குமரி: ரூ.300 GAS சிலிண்டர் மானியம் வேண்டுமா?

குமரி மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <


