News February 9, 2025

பொருநை புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

image

நெல்லை டவுனில் உள்ள வர்த்தக மையத்தில் 8வது பொருநை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.31 அன்று தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா நாளை (பிப்.10) நிறைவடைகிறது. இந்த பத்து நாட்களிலும் தினமும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 6, 2026

நெல்லை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

நெல்லை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக் செய்து <<>>விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

நாங்குநேரி இரட்டைக்கொலையில் மேலும் 2 பேர் கைது

image

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் மதுபோதையில் வந்த மர்ம்கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை அடிரடியாக கைது செய்தனர். அதேபோல் கொலை சம்பவம் குறித்து சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News March 6, 2026

நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!