News January 23, 2025

பொருநை புத்தகத் திருவிழா 31-ல் தொடக்கம்

image

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை புத்தகத் திருவிழா வரும் 31ஆம் தேதி நெல்லையில் தொடங்குகிறது. நெல்லை மாநகராட்சி வர்த்தக மையம் அரங்கில் புத்தகத் திருவிழா தொடங்கி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்க உள்ளனர். பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Similar News

News August 19, 2025

அமித்ஷா மாநாடு விவகாரம்; போலீஸ் பரபரப்பு அறிக்கை

image

பாஜக பூத் கமிட்டி மாநாடுக்கு மாநகர போலீஸ் அனுமதி மறுப்பதாக செய்தி பாஜக கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில் உயர்நீதிமன்றல் அறிவுறுத்தல்கள் படி விளம்பர பதாகைகளை அமைக்க மாநாடு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேற்கூறிய முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி மணி அறிவித்துள்ளார்.

News August 19, 2025

நெல்லை: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

image

நெல்லை மக்களே; ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 Clerk காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025. தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

நெல்லை பள்ளி மாணவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை

image

தபால் தலை சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக தீன் தயாள் ஸ்பார்ஸ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் செப்.1ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!