News June 22, 2024

பொம்மலாட்டம் மூலம் கதை சொல்லும் நிகழ்வு

image

தூத்துக்குடியில் உள்ள இந்திரா நகர் மாநகராட்சி பள்ளியில் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கதை சொல்லும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. பொம்மலாட்ட கலைஞர் சக்திவேல் இதில் கலந்துகொண்டு கதைகளை கூறியதுடன் மாணவர்களுக்கு சிரிப்பு சிந்தனை என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார்.

Similar News

News August 30, 2025

தூத்துக்குடியில் சப்புக்கொட்ட வைக்கும் உணவுகள்

image

▶️மக்ரூன்
▶️மீன் குழம்பு
▶️கருவாட்டு குழம்பு
▶️கடலைமிட்டாய்
▶️பொரிச்ச பரோட்டா
▶️கருப்பட்டி மிட்டாய்
▶️வெந்தயகளி
▶️உளுந்தங்களி
▶️மஸ்கோத் அல்வா
இதில் உங்களுக்கு பிடித்த உணவுகளை கமெண்ட் செய்யுங்கள்

News August 30, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டமானது மாதம்தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, தூத்துக்குடி ஊரகம் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 30, 2025

தூத்துக்குடி: ரூ.20,000 பெற EASYஆ விண்ணப்பிக்கலாம் வாங்க.!

image

▶️தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் வாங்குகையில் ரூ.20,000ஐ மானியமாக தமிழக அரசு வழங்குகிறது. ▶️ இதற்கு விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் கூட விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!