News September 28, 2025

பொன்னேரி MLA இரங்கல்

image

கரூரில் நேற்று நடைபெற்ற த.வெ.க. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தில், ஆறு குழந்தைகள் உட்பட பெண்கள், ஆண்கள் என மொத்தம் 38 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில் த.வெ.க. கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த இருப்பது மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

திருத்தணியைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது

image

திருத்தணி சுவாமிநாதன் (76) ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தேவாரத் திருமுறைகளைப் பாடிவரும் மூத்த ஓதுவார் ஆவார். தருமபுர ஆதீனப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவாரப் பாடல்களைக் கற்பித்து வரும் இவர், மதுரை சோமுவின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஓதுவார் நலச்சங்கம், பக்தஜன சபை போன்ற அமைப்புகளில் தேவாரத் திருவாசக இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தும். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

News January 25, 2026

திருவள்ளூர் மக்களே இனி அலைச்சல் இல்லை!

image

திருவள்ளூர் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) திருவள்ளூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: tiruvallur.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

திருவள்ளூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!