News November 28, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) தெற்கின் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு – நியூசிலாந்து 2) GCC – Global Capability Centers 3) இமயமலை தொடரின் நீளம் – 2,560 கி.மீ 4) சமதளப் பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி – Planimeter 5) தங்கத்தின் வேதியியலின் பெயர் – அயூரியம் 6) ‘அபிஞான சாகுந்தலம் ‘ நூலின் ஆசிரியர் – காளிதாசன் 7) இலங்கையின் தேசிய மலர் – நீலோற்பலம் 8) சர்வதேச நாணய நிதியம் 1944ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Similar News

News February 8, 2026

இந்த 5 உணவுகளை சிக்கனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. விஷம்!

image

சிக்கன் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால், இந்த சிக்கனுடன் சில உணவுகளை கண்டிப்பாக சேர்த்து சாப்பிடவே கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மீறி சாப்பிட்டால் ஒவ்வாமை உட்பட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்யவும். இந்த பயனுள்ள தகவலை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

அயோத்தி கோயிலில் என் காலில் விழுந்தனர்: திமுக MP

image

தான் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றபோது தன்னை சாமியார் என நினைத்து 20 பேர் காலில் விழுந்ததாக திமுக MP ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், மூலஸ்தானத்திற்குள் தன்னை நுழைய விடவில்லை என்றும், PM மோடியையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என CM ஸ்டாலின் ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றார்.

News February 8, 2026

தமிழர் பெருமையை பறைசாற்றிய மோடிக்கு நன்றி

image

மலேசியாவில் தமிழ் மரபை போற்றிய மோடிக்கு நயினார் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் கலாசாரம் உலகமயமானது என போற்றியதோடு, தமிழ் தான் உலக நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. தமிழ் இலக்கியத்தின் அழியாப் பெருமையை சுட்டிக்காட்டி, மலேசியாவில் திருவள்ளுவர் கலாசாரம் மையம் விரைவில் அமைக்கவிருப்பதையும் குறிப்பிட்டிருப்பது வரவேற்பிற்குரியது என்றார்.

error: Content is protected !!