News October 15, 2024
பொதுமக்கள் பிரச்னைகளை தெரிவிக்க இலவச எண்கள்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு இலவச எண்கள் அறிவிக்கப்பட்டு அதன் பலகை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி, மாநகராட்சி, மின்சாரம், குடும்ப அட்டை, மகளிர் பேரிடர் உதவி, முதல்வரின் முகவரி என தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
நெல்லை: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

நெல்லை மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
News August 25, 2025
நெல்லை பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
News August 25, 2025
நெல்லையில் இன்று கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நாளை காலை 11:15 மணி அளவில் பாளை நேருஜி கலையரங்கில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அலுவலர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.