News January 22, 2026
பொதுமக்கள் குறைதீர்கூட்டம் & விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் இம்மாதம் 24.01.26 அன்று நடைபெற உள்ளது. சுக்குவாடன்பட்டி, வடுகபட்டி, மூலக்கடை, ராமகிருஷ்ணாபுரம், இராசிங்கபுரம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.