News August 5, 2025
பொதுமக்களுக்கு புதுக்கோட்டை காவல்துறை அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத சிலரால் திருடப்பட்ட நகைகளை காவல்துறையினர் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த நகைகளை ஏதேனும் நபர்கள் நகைக்கடைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தால் அதனை வாங்க வேண்டாமென புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவுறுதியுள்ளனனர். மேலும் இதைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 6, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்! வங்கியில் வேலை

புதுக்கோட்டை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் இங்கே <
News August 6, 2025
புதுக்கோட்டையில் வாழ்ந்த ஆதிமனிதன்?

புதுக்கோட்டையில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மேலும் இந்த ஊரை சுற்றி செம்பு மற்றும் இரும்புகளால் ஆன உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்கு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.