News February 11, 2026

பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் நேற்று (பிப்-10) எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் கடன் தரும் மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும் இதுபோன்ற அழைப்புகள் குறுஞ்செய்திகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இணையத்தை பயன்படுத்தவும்.

Similar News

News February 14, 2026

திருப்பத்தூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருப்பத்தூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

திருப்பத்தூர்: திமுக-வில் இணையும் அதிமுக மு.அமைச்சர்!

image

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் திமுக-வின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்க அதிமுக மு.அமைச்சர் நிலோஃபர் கபில் மாநாடு நடைபெறும் திடலுக்கு வந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News February 14, 2026

திருப்பத்தூரில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<> இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!