News January 6, 2026

பொங்கல் பரிசு பணம்.. அரசு புதிய உத்தரவு

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தையொட்டி, ஜன.8 முதல் 12-ம் தேதி வரை ரேஷன் கடைகள் முழுமையாக செயல்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், பொங்கல் பரிசு பணத்தை கவர்களில் போட்டு மறைமுகமாக வழங்கக் கூடாது எனவும், வெளிப்படையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜன.8-ம் தேதி பொங்கல் தொகுப்பு விநியோகத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!