News January 12, 2025
பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அறையினை 1077என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1967, 18004255901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் கடற்படையில் வேலை..!

இந்திய கடற்படையில் SSC Officer உள்ளிட்ட பணிகளுக்கு 260 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக பணிக்கேற்ப ரூ.1,10,000 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 09.08.2025 முதல் 01.09.2025 ம் தேதிக்குள் <
News August 11, 2025
சிவகங்கை மக்களே இத SAVE பண்ணிகோங்க.!

சிவகங்கை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News August 11, 2025
காரைக்குடியில் செப்டம்பர் மாத உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காரைக்குடி மாநகராட்சியில் வரும் செப்டம்பர் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் பின்வருமாறு. 09.09.25 – சங்கராபுரம் வார்டு 10,13,14,15 – பெரிச்சியம்மன் கோவில் அருகே சமுதாய கூடம். 16.09.25 & 17.09.25 – சங்கராபுரம் 9,11,12 – காந்தி நகர் சமுதாய கூடம். 23.09.25 – இலுப்பைக்குடி ஊராட்சி – லெட்சுமி நகர் சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது.