News January 4, 2025

பொங்கல் கரும்பின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள கரும்பின் தரம் மற்றும் அளவு குறித்து குறிஞ்சிப்பாடி வட்டம், கோரணப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு வயலில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News August 11, 2025

கடலூரில் பிறந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

image

கடலூரில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யாரென தெரியுமா?
✅வள்ளலார்
✅எழுத்தாளர் ஜெயகாந்தன்
✅திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்
✅திக தலைவர் கி.வீரமணி
✅நடிகர் புகழ்
நம்ம கடலூருக்கு பெருமை சேர்த்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்

News August 11, 2025

கடலூர்: டிகிரி போதும்! அரசு வேலை!

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து பயனடைய செயுங்கள்!

News August 11, 2025

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

image

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆக.11) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில், போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காவல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்’’ என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

error: Content is protected !!