News January 15, 2026

பொங்கல் அன்று இதை செய்தால் அதிர்ஷ்டம் கொட்டும்

image

பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்னை சரியாக ஐதீகம் சில வழிமுறைகளை சொல்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், கோயிலுக்கோ அல்லது ஏழைகளுக்கோ சுத்தமான நெய் மற்றும் வெல்லத்தை தானமாக வழங்கலாம். வெல்லம் சூரியனுடனும், நெய் சுபிட்சத்துடனும் தொடர்புடையது. இந்த தானம் உங்கள் செல்வத்தை மேம்படுத்தும் என்கின்றனர். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 3, 2026

தவறாக தொட்டவனை பளாரென அடித்த நடிகை ரேவதி

image

பள்ளிப் பருவத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை ரேவதி மனம் திறந்துள்ளார். அதில், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தன்னை பஸ்ஸில் ஒருவன் தவறாக தொட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்திலேயே அவனை பளாரென அடித்ததாகவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அம்மா கொடுத்த தைரியத்தாலேயே இப்படி செய்ததாகவும் ரேவதி கூறியுள்ளார்.

News February 3, 2026

விரைவில் களமிறங்கும் CSK மகளிர் படை..!

image

மகளிர் அணியை வாங்குவதே தங்களது அடுத்த இலக்கு என CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5 சாம்பியன் பட்டங்களுடன் வெற்றிகரமான அணியாக CSK உள்ளது. எனினும் WPL தொடரில் இன்னும் பங்கேற்காமல் விலகியே உள்ளது. இந்நிலையில் உடனடியாக இல்லாவிட்டாலும், வரும் ஆண்டுகளில் நிச்சயமாக மகளிர் அணி உருவாகும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News February 3, 2026

தவெக கூட்டணியில் இணைகிறதா புதிய கட்சி?

image

தவெக 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதன் தலைவர் விஜய்க்கு தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக NDA கூட்டணியில் 10 சீட் கேட்டுள்ளோம் என்றும், இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், NDA கூட்டணிக்கு எதிராக பேசிவரும் விஜய்க்கு, ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!