News December 22, 2025
பொங்கலுக்கு ரூ.5000 வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!

சேலம் எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வைத்த கோரிக்கையை தான் அ.தி.மு.க. தற்போது வைக்கிறது. த.வெ.க.வை கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க.வின் நிலைப்பாடு திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார்.
Similar News
News January 2, 2026
சேலம்: கொலை குற்றவாளிகள் இருவர் மீது குண்டாஸ்

சேலம் இரும்பாலை பகுதியில், கடந்த 3.12.2025 அன்று கிச்சன் என்பவரை கொலை செய்த வழக்கில் தனுஷ் மற்றும் பில்லூர் மூர்த்தி எனும் கூலையன் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருவரின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
News January 2, 2026
சேலம்: உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா! இனி Easy

சேலம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News January 2, 2026
சேலம்: தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்!

ஆத்தூர் – 04282 240801, எடப்பாடி – 04283 222922, மேட்டூர் – 04298 225001, ஓமலூர் – 04290 220101, சேலம் – 0427 2211603, சங்ககிரி – 04283 240555, ஏற்காடு – 04281 222457, கெங்கவல்லி – 04282 232101, வாழப்பாடி – 04292 – 222101, சூரமங்கலம் – 4283 240555, காடையாம்பட்டி – 0429 243201, நங்கவல்லி – 04298 266101, கருமந்துறை – 04292 244801, ஆட்டையாம்பட்டி 0427 247101. யாருக்காவது உதவும் இதை SHARE பண்ணுங்க!


