News December 29, 2024

பொங்கலுக்கு சிறப்பு ரயில்: விரைவில் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 14, 15, 16 தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும், டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. பொங்கல் சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – கன்னியாகுமரி உள்ளிட்ட 5 சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டு நேற்று (06.03.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 6, 2026

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நாளை மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிட உள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு QR குறியீடுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

error: Content is protected !!