News April 20, 2024

பைக் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி

image

திருப்பத்தூர், ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் (ஏப்ரல்.19) நாச்சியார குப்பம் பகுதியை சேர்ந்த எழிலரசன்(47) (கூலி தொழிலாளி) இவரது பைக் மீது ஆலாங்குப்பம் முருகன் (55) என்பவரின் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேர் படுகாயடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி எழிலரசன் உயிரிழந்தார். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 18, 2025

ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

திருப்பத்தூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!