News January 9, 2025
பைக் மீது அரசு பேருந்து மோதி மாணவர் உயிரிழப்பு

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பழனியில் நடைபாதைகள் மாற்றம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பாதை மாற்ற வரைபடம் இன்று வெளியானது. மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தனஜெயன் மேற்பார்வையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.