News April 12, 2024
பைக் திருடர்கள் கைது – போலீசார் அதிரடி

காட்பாடி அடுத்த பொன்னை கூட்ரோட்டில் திருவலம் போலீசார் இன்று (ஏப்ரல் 12) ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருவரும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா(36), முருகன் (36) என்பதும் இவர்கள் திருவலம் பகுதிகளில் பல பைக்குகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார். மேலும் அவர்களிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 8, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!