News April 4, 2024

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் மரணம்

image

குச்சனூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் டூவீலரில் சங்கராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் டேங்க் அருகே சென்றபோது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி திடீரென கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Similar News

News February 9, 2026

தேனி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து

image

தேனி மாவட்டத்தில் இன்று (09.02.2026) இரவு 10 மணி முதல் நாளை (10.02.2026) காலை 6 மணி வரை நடைபெறும் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவசர தேவையுள்ள பொதுமக்கள், தங்களது உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 9, 2026

தேனி: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 9, 2026

தேனி அருகே பைக் விபத்தில் சிக்கிய தம்பதியினர்

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் தேனி பைபாஸ் சாலையில் நேற்று (பிப்.8) பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது கருப்பையா என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!