News February 27, 2025
பேரூராட்சி செயல் அலுவலர் மீது மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

கரூர் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியில் புதிதாக பொதுக் கழிப்பிட கட்டுமான பணியில் கடந்த 17ஆம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் ருக்குமணி பணியில் இருந்துள்ளார். அப்போது சிலர் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செயல் அலுவலர் ருக்குமணி புகாரின் பேரில் தியாகராஜன், இளையராஜா, ரூபக், மகாமுனி ஆகிய 4 பேர் மீது மாயனூர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 30, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.29) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2026
கரூர் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

கரூர் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.