News October 12, 2025
பேருந்து வழித்தடம் நீட்டிப்பு

அரியலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்து சேவையினை தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த பேருந்தானது அரியலூரிலிருந்து சுண்டக்குடி வரை செல்லும் அரசு பேருந்தை பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் ஆதனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Similar News
News March 7, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

News March 6, 2026
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா

வரும் (மார்ச்.8) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில், (06.03.2026) இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.